பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26


பாடல் எண் : 26

நின்றான் அருளும் பரமும்முந் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பரம்பொருளை அறிய அவாவிநிற்கின்ற சுத்தான் மாவும், அதற்கு அதனை அறிதற்குத் துணைபுரிந்து அதன் அறிவுக்கு அறிவாய் நிற்கின்ற திருவருளும், அவ்வருளின் துணையால் அந்த ஆன்மாவால் அறியப்படுகின்ற பரம் பொருளும் ஆகிய மூன்று உயர் பொருள்களும், ஆன்மாவினிடத்து மூவகை உடம்புகளாய் நிற்கின்ற தத்துவங்களும், அவற்றைச் செலுத்துகின்ற திரோதான சத்தியும் நீங்கினவிடத்து ஒன்றாய்ப் பொருந்திவிடும். அஃதன்றியும், சிவன் பின்னர் அந்த ஆன்மாவைவிட்டுப் பிரியாத நிலைமையும் உண்டாகும்.

குறிப்புரை:

`நின்றான்` என்பதிலும் எண்ணும்மை விரிக்க `முன்னேயமும்` என்பது பாடம் அன்று. நேயம் - அன்பு; விருப்பம், விருப்பத்திற்குரிய பொருளை `விருப்பம்` என்றார். முந்நேயம் - திரிபுடி. அவை `ஞாதுரி, ஞானம், ஞேயம்` என்பன. இவைமூன்றும் வேறு வேறாய்த் தோன்றுங்காறும் `அனுபவம்` என்பது இல்லையாம். சிவத்தை உணர்தல் சிவஞானத்தாலன்றிக் கூடாமையால், பிற மதத்தினர் என்ன கூறினாலும் சித்தாந்தம் `ஞானம்` என்பது சிவ ஞானத்தையே. அது திருவருளேயாதல் அறிக. உபாதிகளைச் செலுத்துதல் பற்றித் திரோதான சத்தியும், `உபாதி` என உபசரித்துக் கூறப்படும். `சென்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்த லாயிற்று. சென்ற ஆன் - நீங்கிய அவ்விடத்து. எங்கு - வேறிடம். `சொல்லாமையும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். இதன் பின்னும் `மருவும்` என்பதனைக் கூட்டுக. `உருவும், உபாதியும் சென்ற ஆன், நின்றானும்......... ஒன்றாய் மருவும்; நன்றான ஞானத்தின் நாதப் பிரான் (ஞானத்தின் நாதன் - திருவருளுக்குத் தலைவன்) எனை விடுத்து ஊங்கிற் செல்லாமையும் மருவும்` எனக் கூட்டி முடிக்க `ஊங்கிற் செல்லாமை` என்பதை, `எங்கெழுந்தருளுவது இனியேl என்பது போலக் கொள்க.
இதனால், பராவத்தை எய்துமாறும், அதன்கண் நிகழும் அனுபவமும் கூறும் முகத்தால் அதனது மேன்மை எடுத்தோதி முடிக்கப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరమాత్మ అయిన పరమశివుడు ప్రాణులను అనుగ్రహించే పరాత్పరుడిగా, జీవులు, ప్రేమతో ఆరాధించే ప్రభువుగా ఉన్నాడు. స్థూల సూక్ష్మ శరీరాలను పరస్పరం పొందించి, వాటిని విడదీసి భిన్నంగాను, అలా చేసినా శరీరాలతో కలిసి ఉన్న ఆత్మలను విడిచి వెళ్లక అనుగ్రహించే జ్ఞానానికి ఆది పురుషుడు, పరమాత్మ నాలోను అధివసించాడు.

అనువాదం: డాక్టర్ గాలి గుణశేఖర్, తిరుపతి, 2023
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
वह परमात्मा अनुग्रह बनकर वह परम बनकर
वह प्रेम बनकर और एक रूप में लीन होकर स्थित था
वह सारे अनुभवों के परे था
किंतु उसने मुझको नहीं त्यागा जो कि दिव्य ज्ञान का
स्वामी गुरु है और नाथ है।

- रूपान्तरकार - शिशिर कुमार सिंह 1996
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Lord As Guru Guides the Soul`s Journey

As Grace, He stood
As Param, He stood
As Love, He stood;
As one Form merged,
He stood;
He transcended experiences all,
But abandoned me not
He, the Lordly Guru, the Natha,
Of Divine Jnana.
Translation: B. Natarajan (2000)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀅𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀧𑀭𑀫𑀼𑀫𑁆𑀫𑀼𑀦𑁆 𑀦𑁂𑀬𑀫𑀼𑀫𑁆
𑀑𑁆𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀫𑀭𑀼𑀯𑀼𑀫𑁆 𑀉𑀭𑀼𑀯𑀼𑀫𑁆 𑀉𑀧𑀸𑀢𑀺𑀬𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁃𑀯𑀺𑀝𑀼𑀢𑁆 𑀢𑀽𑀗𑁆𑀓𑀺𑀶𑁆𑀘𑁂𑁆𑀮𑁆 𑀮𑀸𑀫𑁃𑀬𑀼𑀫𑁆
𑀦𑀷𑁆𑀶𑀸𑀷 𑀜𑀸𑀷𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀦𑀸𑀢𑀧𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নিণ্ড্রান়্‌ অরুৰুম্ পরমুম্মুন্ নেযমুম্
ওণ্ড্রায্ মরুৱুম্ উরুৱুম্ উবাদিযুম্
সেণ্ড্রান়্‌ এন়ৈৱিডুত্ তূঙ্গির়্‌চেল্ লামৈযুম্
নণ্ড্রান় ঞান়ত্তিন়্‌ নাদপ্ পিরান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நின்றான் அருளும் பரமும்முந் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே


Open the Thamizhi Section in a New Tab
நின்றான் அருளும் பரமும்முந் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே

Open the Reformed Script Section in a New Tab
निण्ड्राऩ् अरुळुम् परमुम्मुन् नेयमुम्
ऒण्ड्राय् मरुवुम् उरुवुम् उबादियुम्
सॆण्ड्राऩ् ऎऩैविडुत् तूङ्गिऱ्चॆल् लामैयुम्
नण्ड्राऩ ञाऩत्तिऩ् नादप् पिराऩे
Open the Devanagari Section in a New Tab
ನಿಂಡ್ರಾನ್ ಅರುಳುಂ ಪರಮುಮ್ಮುನ್ ನೇಯಮುಂ
ಒಂಡ್ರಾಯ್ ಮರುವುಂ ಉರುವುಂ ಉಬಾದಿಯುಂ
ಸೆಂಡ್ರಾನ್ ಎನೈವಿಡುತ್ ತೂಂಗಿಱ್ಚೆಲ್ ಲಾಮೈಯುಂ
ನಂಡ್ರಾನ ಞಾನತ್ತಿನ್ ನಾದಪ್ ಪಿರಾನೇ
Open the Kannada Section in a New Tab
నిండ్రాన్ అరుళుం పరముమ్మున్ నేయముం
ఒండ్రాయ్ మరువుం ఉరువుం ఉబాదియుం
సెండ్రాన్ ఎనైవిడుత్ తూంగిఱ్చెల్ లామైయుం
నండ్రాన ఞానత్తిన్ నాదప్ పిరానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නින්‍රාන් අරුළුම් පරමුම්මුන් නේයමුම්
ඔන්‍රාය් මරුවුම් උරුවුම් උබාදියුම්
සෙන්‍රාන් එනෛවිඩුත් තූංගිර්චෙල් ලාමෛයුම්
නන්‍රාන ඥානත්තින් නාදප් පිරානේ


Open the Sinhala Section in a New Tab
നിന്‍റാന്‍ അരുളും പരമുമ്മുന്‍ നേയമും
ഒന്‍റായ് മരുവും ഉരുവും ഉപാതിയും
ചെന്‍റാന്‍ എനൈവിടുത് തൂങ്കിറ്ചെല്‍ ലാമൈയും
നന്‍റാന ഞാനത്തിന്‍ നാതപ് പിരാനേ
Open the Malayalam Section in a New Tab
นิณราณ อรุลุม ปะระมุมมุน เนยะมุม
โอะณราย มะรุวุม อุรุวุม อุปาถิยุม
เจะณราณ เอะณายวิดุถ ถูงกิรเจะล ลามายยุม
นะณราณะ ญาณะถถิณ นาถะป ปิราเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နိန္ရာန္ အရုလုမ္ ပရမုမ္မုန္ ေနယမုမ္
ေအာ့န္ရာယ္ မရုဝုမ္ အုရုဝုမ္ အုပာထိယုမ္
ေစ့န္ရာန္ ေအ့နဲဝိတုထ္ ထူင္ကိရ္ေစ့လ္ လာမဲယုမ္
နန္ရာန ညာနထ္ထိန္ နာထပ္ ပိရာေန


Open the Burmese Section in a New Tab
ニニ・ラーニ・ アルルミ・ パラムミ・ムニ・ ネーヤムミ・
オニ・ラーヤ・ マルヴミ・ ウルヴミ・ ウパーティユミ・
セニ・ラーニ・ エニイヴィトゥタ・ トゥーニ・キリ・セリ・ ラーマイユミ・
ナニ・ラーナ ニャーナタ・ティニ・ ナータピ・ ピラーネー
Open the Japanese Section in a New Tab
nindran aruluM baramummun neyamuM
ondray marufuM urufuM ubadiyuM
sendran enaifidud dunggirdel lamaiyuM
nandrana nanaddin nadab birane
Open the Pinyin Section in a New Tab
نِنْدْرانْ اَرُضُن بَرَمُمُّنْ نيَۤیَمُن
اُونْدْرایْ مَرُوُن اُرُوُن اُبادِیُن
سيَنْدْرانْ يَنَيْوِدُتْ تُونغْغِرْتشيَلْ لامَيْیُن
نَنْدْرانَ نعانَتِّنْ نادَبْ بِرانيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɪn̺d̺ʳɑ:n̺ ˀʌɾɨ˞ɭʼɨm pʌɾʌmʉ̩mmʉ̩n̺ n̺e:ɪ̯ʌmʉ̩m
ʷo̞n̺d̺ʳɑ:ɪ̯ mʌɾɨʋʉ̩m ʷʊɾʊʋʊm ʷʊβɑ:ðɪɪ̯ɨm
sɛ̝n̺d̺ʳɑ:n̺ ʲɛ̝n̺ʌɪ̯ʋɪ˞ɽɨt̪ t̪u:ŋʲgʲɪrʧɛ̝l lɑ:mʌjɪ̯ɨm
n̺ʌn̺d̺ʳɑ:n̺ə ɲɑ:n̺ʌt̪t̪ɪn̺ n̺ɑ:ðʌp pɪɾɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
niṉṟāṉ aruḷum paramummun nēyamum
oṉṟāy maruvum uruvum upātiyum
ceṉṟāṉ eṉaiviṭut tūṅkiṟcel lāmaiyum
naṉṟāṉa ñāṉattiṉ nātap pirāṉē
Open the Diacritic Section in a New Tab
нынраан арюлюм пaрaмюммюн нэaямюм
онраай мaрювюм юрювюм юпаатыём
сэнраан энaывытют тунгкытсэл лаамaыём
нaнраанa гнaaнaттын наатaп пыраанэa
Open the Russian Section in a New Tab
:ninrahn a'ru'lum pa'ramummu:n :nehjamum
onrahj ma'ruwum u'ruwum upahthijum
zenrahn enäwiduth thuhngkirzel lahmäjum
:nanrahna gnahnaththin :nahthap pi'rahneh
Open the German Section in a New Tab
ninrhaan aròlhòm paramòmmòn nèèyamòm
onrhaaiy maròvòm òròvòm òpaathiyòm
çènrhaan ènâividòth thöngkirhçèl laamâiyòm
nanrhaana gnaanaththin naathap piraanèè
ninrhaan arulhum paramummuin neeyamum
onrhaayi maruvum uruvum upaathiyum
cenrhaan enaivituith thuungcirhcel laamaiyum
nanrhaana gnaanaiththin naathap piraanee
:nin'raan aru'lum paramummu:n :naeyamum
on'raay maruvum uruvum upaathiyum
sen'raan enaividuth thoongki'rsel laamaiyum
:nan'raana gnaanaththin :naathap piraanae
Open the English Section in a New Tab
ণিন্ৰান্ অৰুলুম্ পৰমুম্মুণ্ নেয়মুম্
ওন্ৰায়্ মৰুৱুম্ উৰুৱুম্ উপাতিয়ুম্
চেন্ৰান্ এনৈৱিটুত্ তূঙকিৰ্চেল্ লামৈয়ুম্
ণন্ৰান ঞানত্তিন্ ণাতপ্ পিৰানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.